SCHEDULEஅட்டவணை
9:30 AM – 12:30 PM EACH DAYஒவ்வொரு நாளும் காலை 9:30 – மதியம் 12:30
WED MAY 20 · THU MAY 21 · FRI MAY 22புதன் மே 20 · வியாழன் மே 21 · வெள்ளி மே 22
Every morning follows the same high-energy lineup, so you know what's coming and can look forward to it.ஒவ்வொரு காலையும் அதிக உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் ஆரம்பிக்கப்படும். அடுத்த நாள் என்ன இருக்கும் என்பதை எதிர்பார்த்து வரலாம்.
Squad-vs-squad games, relay races, and challenges that get louder every day.அணிக்கு அணி விளையாட்டு, ரிலே ரேஸ், தினமும் இன்னும் சத்தமான சவால்கள்!
Songs, action, music, dance. The noisiest part of the morning and everyone's favourite.பாட்டு, ஆக்ஷன், இசை, நடனம். காலையோட சத்தமான நேரம், எல்லாருக்கும் பிடிச்சது!
Short skits and the big daily story that ties the whole theme together.குட்டி நாடகங்களும் தீமை இணைக்கும் அன்றைய பெரிய கதையும்.
Smaller groups, real conversation, and space to ask the questions that matter.சின்ன குழு, நிஜ பேச்சு, முக்கியமான கேள்விகள் கேட்க இடம்.
Good food, big table energy, and the snacks that keep heroes fuelled.நல்ல சாப்பாடு, ஒன்னா சாப்பிடும் ஃபன், ஹீரோக்களுக்கு எனர்ஜி தரும் தின்பண்டம்.
SAT MAY 23: THE GRAND FINALEசனி மே 23: இறுதி விழா
We head out for an adventure in the Nilgiris. Fresh air, big views, and the squad you've been building all week by your side.நீலகிரில ஒரு அட்வென்ச்சருக்குப் போகலாம்! புது காற்று, அழகான காட்சிகள், வாரம் முழுக்க கட்டிய உங்க அணி பக்கத்தில்.
Trophies, shout-outs, and the final celebration. Camp Wars winners get crowned, and everyone walks away a superhero.கோப்பை, பாராட்டு, இறுதி கொண்டாட்டம். Camp Wars ஜெயிச்சவங்களுக்கு மகுடம், எல்லாரும் சூப்பர் ஹீரோவா வெளியேறுவாங்க.
3 HOURS / DAY · 9:30 TO 12:303 மணி நேரம் / நாள் · 9:30 முதல் 12:30 வரை
We may split into morning and afternoon batches based on signups. We'll send details closer to the dates.பதிவு எண்ணிக்கை பொறுத்து காலை, மதியம்னு பிரிக்கலாம். தேதி நெருங்கும்போது தெரிவிப்போம்.