ABOUT THE CAMPமுகாம் பற்றி
THE THEMEகருப்பொருள்
Superheroes: Made for More.சூப்பர் ஹீரோக்கள்: மேலானவைகளுக்காக படைக்கப்பட்டவர்கள். We all love superheroes: the capes, the powers, the moments where they decide to do the right thing even when it's hard. This camp is four days of asking one big question:நாம் அனைவரும் சூப்பர் ஹீரோக்களை மிகவும் பிடிக்கும்: கேப்கள், சக்திகள், கடினமாக இருக்கும்போதும் சரியான காரியத்தைச் செய்ய முடிவெடுக்கும் தருணங்கள். இந்த முகாம் ஒரு பெரிய கேள்வியைக் கேட்கும் நான்கு நாட்கள்:
"WHAT IF YOU WERE MADE FOR MORE THAN YOU THINK?""நீங்கள் நினைப்பதை விட மேலானதற்காக படைக்கப்பட்டிருக்க கூடுமா?"
Through games, songs, dance, food, and stories, we're going to dig into what that means, for you, for your friends, and for the everyday choices that turn ordinary kids into something extraordinary.விளையாட்டு, பாடல்கள், நடனம், உணவு மற்றும் கதைகள் மூலம், அது உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், சாதாரண குழந்தைகளை அசாதாரணமானவர்களாக மாற்ற முடியும் சின்ன சிறு முடிவுகளே.
WHO IT'S FORஇந்த முகாம் யாருக்காக
- Kids ages 7–18.7–18 வயது குழந்தைகள். Two batches (7–12 and 13–18), so the energy fits the age.இரண்டு பிரிவுகள் (7–12 மற்றும் 13–18), அவரவர் உற்சாகம் அவரவரின் வயதிற்கு பொருந்தும்.
- All backgrounds welcome.அனைவரையும் வரவேற்கிறோம். This is a Christian camp, but you don't need to be Christian to come. If you're curious, you belong here.இது ஒரு கிறிஸ்தவ முகாம், ஆனால் வர கிறிஸ்தவராக இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால், இது உங்களுக்கான இடம்.
- Up to 100 kids.100 குழந்தைகள் வரை. We're keeping it small so every kid gets seen.ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனத்தை செலுத்த சிறியதாக வைத்திருக்கிறோம்.
WHEN & WHEREஎப்போது & எங்கே
May 20–23, 2026மே 20–23, 2026
9:30 AM – 12:30 PM dailyதினமும் காலை 9:30 – மதியம் 12:30
Kotagiriகோத்தகிரி
In the Nilgiri hills, Tamil Naduநீலகிரி மலைகளில், தமிழ்நாடு
A QUICK NOTE ON PHOTOSபடங்கள் பற்றிய குறிப்பு
We'll take photos and short videos throughout the camp: kids playing, singing, hanging out. We may use them on our social media to share what happened and invite more kids next year. By registering, you're letting us know that's OK with you. If you'd rather we didn't include a specific photo of your kid later, just email us and we'll take it down.முகாம் முழுவதும் புகைப்படங்களும் குறுகிய வீடியோக்களும் எடுப்போம்: குழந்தைகள் விளையாடுவது, பாடுவது, பல்வேறு பகுதிகளில் ஈடுபடுவது. அவற்றை எங்கள் சமூக ஊடகங்களில் என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்து, அடுத்த ஆண்டு மேலும் குழந்தைகளை அழைக்கப் பயன்படுத்தலாம். பதிவு செய்வதன் மூலம், உங்களின் சம்மதத்தை தெரிவிக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் குறிப்பிட்ட புகைப்படத்தை சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால், மின்னஞ்சல் அனுப்புங்கள், அதை அகற்றுவோம்.