FAQ கேள்விகள்
▶ Is this really free for kids? குழந்தைகளுக்கு இலவசமா?
Yes. 100% free. No fees, no hidden costs. We just need parents to register so we know who's coming. ஆம், முழுக்க முழுக்க ஃப்ரீ! கட்டணம் இல்ல. யார் வர்றாங்கன்னு தெரிய பெற்றோர் பதிவு செய்தாலே போதும்.
▶ Do we have to be Christian? கிறிஸ்தவரா இருக்கணுமா?
Nope. The camp is rooted in Christian faith, but kids of any background are welcome and will feel at home. If you're curious, you belong here. இல்ல. கிறிஸ்தவ முகாம் தான், ஆனா எந்த பின்னணியிலிருந்தும் குழந்தைகள் வரலாம், வீடு மாதிரி உணர்வாங்க. ஆர்வம் இருந்தா போதும், இது உங்களுக்கான இடம்.
▶ What ages can come? எந்த வயதினர் வரலாம்?
Kids ages 7 to 18, in two batches: 7–12 and 13–18. Twelve-year-olds are part of the 7–12 batch. 7 முதல் 18 வயசு வரை, ரெண்டு பிரிவா: 7–12, 13–18. 12 வயசு குழந்தைகள் 7–12 பிரிவில் சேர்வாங்க.
▶ How many kids can come? எத்தனை குழந்தைகள் வரலாம்?
We're capping it at 100 spots for the inaugural year so every kid gets seen. Register early. முதல் வருஷம்ன்னு 100 இடம் மட்டும். ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்படணும். சீக்கிரமா பதிவு செய்யுங்க.
▶ What time does it run? எந்த நேரத்தில் நடக்கிறது?
9:30 AM to 12:30 PM each day, May 20 through May 23. We may split into morning and afternoon batches based on signups. We'll let you know closer to the dates. மே 20 முதல் மே 23 வரை, ஒவ்வொரு நாளும் காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை. பதிவுகளின் அடிப்படையில் காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வாய்ப்புள்ளது. தேதிகளுக்கு அருகில் தெரிவிப்போம்.
▶ What does my kid need to bring? என் குழந்தை என்ன கொண்டு வரணும்?
Comfortable clothes, a water bottle, and a good attitude. Snacks and meals are provided. We'll send a packing list closer to the dates. சௌகர்யமான உடை, தண்ணி பாட்டில், நல்ல மூட். தின்பண்டமும் சாப்பாடும் நாங்க தருவோம். தேதி நெருங்கும்போது முழு பட்டியல் அனுப்புவோம்.
▶ How can I volunteer? தன்னார்வலரா எப்படி சேர்வது?
We'd love your help! Volunteers are 18+ and pay a small amount to cover their stay and food. Head to the volunteer registration page to sign up. Volunteer registration closes May 10. உங்க உதவி வேணும்! தன்னார்வலர்கள் 18+ வயது, தங்கல் மற்றும் சாப்பாட்டுக்கு சின்ன தொகை செலுத்தணும். தன்னார்வலர் பதிவு பக்கத்தில் பதிவு செய்யுங்க. பதிவு மே 10 வரை.
▶ Will there be photos? புகைப்படங்கள் எடுக்கப்படுமா?
Yes, we'll take photos and short videos during the camp and may share them on our social media. By registering, you let us know that's OK. If you'd rather we didn't use a specific photo later, just email us. ஆம், முகாமில் போட்டோவும் ஷார்ட் வீடியோவும் எடுப்போம், சோஷியல் மீடியாவில் பகிரலாம். பதிவு செய்யும்போது இது ஓகேன்னு சொல்றீங்க. குறிப்பிட்ட படத்தை நீக்கணும்னா மெயில் போடுங்க.
▶ What if my kid has an allergy or medical need? என் குழந்தைக்கு ஒவ்வாமை இருந்தா?
There's a field on the registration form to tell us. We take it seriously and will reach out if we have any questions before the camp. பதிவு படிவத்தில் சொல்ல இடம் இருக்கு. நாங்க சீரியஸா எடுப்போம், முகாமுக்கு முன்னாடி கேள்வி இருந்தா தொடர்பு கொள்வோம்.
▶ Can I register more than one kid? ஒரே நேரத்தில் பல குழந்தைகளைப் பதிவு செய்யலாமா?
Yes! On the registration form, fill in the parent details once and use 'Add another child' to register all your kids together. ஆம்! பெற்றோர் விவரம் ஒரு தடவை நிரப்பி, 'மற்றொரு குழந்தை சேர்க்க' பட்டனை அழுத்தி எல்லா குழந்தைகளையும் சேர்க்கலாம்.
▶ I have another question. வேற கேள்வி இருக்கா?
Email hello@hellosummercamp.com. We read everything and reply fast. hello@hellosummercamp.com க்கு மெயில் போடுங்க. எல்லாத்தையும் படிப்போம், சீக்கிரம் பதில் சொல்வோம்.