SUPER
HEROES.சூப்பர்
ஹீரோக்கள்.
MADE FOR MORE.மேலானதற்காகப் படைக்கப்பட்டவர்கள்.
A 4-day camp in Kotagiri for kids ages 7–18. Games, songs, dance, food, and stories that show you who you were really made to be.கோத்தகிரியில் 7 முதல் 18 வயது குழந்தைகளுக்கான 4 நாள் முகாம். விளையாட்டு, பாட்டு, நடனம், சாப்பாடு, உங்களை யாரென்று காட்டும் கதைகள்.
EVERY. SINGLE. DAY.ஒவ்வொரு. ஒற்றை. நாளும்.
Squad battles, relay races, and challenges that get louder every day.அணிக்கு அணி விளையாட்டு, ரிலே ரேஸ், தினமும் கூடுதல் சத்தமான சவால்கள்!
Songs, action, music, dance. The noisiest part of the morning.பாட்டு, ஆக்ஷன், இசை, நடனம். காலையோட சத்தமான நேரம்!
Short skits and the big daily story that ties the theme together.குட்டி நாடகங்களும் அன்றைய பெரிய கதையும்.
Smaller groups, real conversation, space to ask questions.சின்ன குழு, நிஜமான பேச்சு, கேள்வி கேட்க இடம்.
Stories, lessons, and what 'Made for More' really means for you.'Made for More' உங்களுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாம்.
Snacks, mains, and a feast on the last day. Come hungry.தின்பண்டம், சாப்பாடு, கடைசி நாள் விருந்து. பசியோட வாங்க!
Capes, sing-alongs, squad games, big stories, and the kind of moments you remember for years. Every kid 7 to 18 is welcome — same camp, same energy, same big idea.கேப், பாட்டு, அணி விளையாட்டு, பெரிய கதைகள், பல வருஷம் நினைவில் நிற்கும் தருணங்கள். 7 முதல் 18 வயது வரை எல்லா குழந்தைகளும் வரலாம். ஒரே முகாம், ஒரே உற்சாகம், ஒரே பெரிய யோசனை.
DON'T MISS IT.தவறவிடாதீங்க!
Kids registration is FREE. Volunteers, we'd love your help. Sign up before May 19 (volunteers close May 10).குழந்தைகள் பதிவு ஃப்ரீ! தன்னார்வலர்களே, உங்க உதவி வேணும். மே 19க்குள் பதிவு செய்யுங்க (தன்னார்வலர் பதிவு மே 10 வரை).